Plans

Social Development Plans by Vinoth, Author

வீட்டுத்தோட்டமும் Vertical விவசாயமும்

வணக்கம் நான் உங்கள் அன்பு நண்பன் வினோத் எழுதுகிறேன். சென்ற பதிவில் மாநில அளவிலான உயிரிவாயு உற்பத்தி திட்டம் பற்றி பேசியிருந்தோம். அதற்கு அனைவரிடமும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பதிவின் முடிவில் Vertical Farming மற்றும் வீட்டுத்தோட்டம் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி, இப்பதிவை ஒரு தொடர்ச்சியாக பார்க்கவும், படிக்கவும். நன்றி. நம் தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பு, மக்கள், காய்கனிகளின் விலையேற்றத்தை சமாளிக்க வீடுகளில் தோட்டம் அமைப்பதை பற்றி …

வீட்டுத்தோட்டமும் Vertical விவசாயமும் Read More »

மாநில அளவிலான உயிரிவாயு(Biogas) உற்பத்தித்திட்டம்.

வணக்கம், நான் உங்கள் அன்பு சகோதரன் வினோத் எழுதுகிறேன். சமீப காலமாக நம் நாட்டின் மிகப்பெரிய கவலை, சமையல் எரிவாயு, பெட்ரோல், மற்றும் டீசல் ஆகியவற்றின் தொடர்ந்த விலையேற்றம் தான். சம்பாரிக்கும் பணத்தில் பாதி இவற்றிற்கே செலவாகிறது. பெட்ரோல் மற்றும் டீசல்-இன் விலையேற்றமாவது அவ்வப்போது குறைகிறது, ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தான் சற்றும் சளைக்காமல் ஏறிக்கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசும் கருணை பாராமல் வரிச்சுமையை மக்கள் மீது திணிக்கிறது. அதை ஏன் என்று கூட …

மாநில அளவிலான உயிரிவாயு(Biogas) உற்பத்தித்திட்டம். Read More »

பள்ளிக்கல்வியில் இரு சிறிய மாற்றங்கள்.

வணக்கம். நான் உங்கள் அன்பு சகோதரன் வினோத் எழுதுகிறேன். சமீப காலமாக நம் நாடு சென்று கொண்டிருக்கும் பாதை மிகவும் கடினமாக உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். சமூகத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள், குடும்பங்களில் எண்ணில் அடங்கா குழப்பங்கள், தனிமனிதர்களிடம் சொல்ல முடியா மனக்குமுறல்கள் என பல விதங்களில் நம் வாழ்க்கை நம் மனநிலையை வாட்டி வதைக்கிறது. வேலைகள் கடினமாகி விட்டன, வேலை நேரங்கள் நீண்டுவிட்டன, சம்பளம் போதவில்லை, கிரெடிட் கார்டு மற்றும் கடன்கள் கையை முறிக்கின்றன, வட்டிகள் …

பள்ளிக்கல்வியில் இரு சிறிய மாற்றங்கள். Read More »

error: Content is protected !!
Scroll to Top